🏆 TNPSC Test series 🏆
🏆 TNPSC Test series 🏆
தேர்வர்களுக்காக
இது TNPSC / TET போன்ற போட்டித் தேர்வுகளுக்கு தயார் செய்பவருக்கு மிக உதவியாக இருக்கும். இந்த தேர்வுகளை காலை ஒரு முறையும் , இரவு ஒரு முறையும், வழக்கப்படுத்திக் கொண்டால் தேர்வில் வெற்றி காண்பது உறுதி. இதில் சேர்த்து எழுதுக , பிரித்து எழுதுக , மற்றும் தமிழ் அறிஞரும் தொண்டும் ஆகியவற்றில் இருந்து தற்போது 20 கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது. மேலும் நீங்கள் இதை எவ்வளவு நேரத்தில் முடிக்கிறீர்கள் என்பதை காண timer ம் set செய்யப்பட்டுள்ளது. பயன்படுத்திக் கொள்ளவும் நண்பர்களே !!!!!! ஒருவர் ஒரு தேர்வை 3 முறை மட்டுமே எழுத முடியும்
Maths Test