🏆 Books🏆
🏆 Books🏆
அன்பான வாசகர்களுக்கு
நாம் படிப்பதற்கு எதுவாக சில புத்தகங்களை இங்கு வரிசைப்படுத்துகிறேன். இதை நீங்கள் படித்து பார்த்து உங்களுக்கு எழும் கருத்துக்களை எங்களுக்கு கமெண்ட் ல் தெரிவிக்கலாம். உங்கள் பதில்களை நாங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.
இந்ததலைப்பு எல்லோருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன்.அம்மா என்பது உறவல்ல அது இயற்கையின் வரம்
தமிழ் எழுத்துக்களை படைக்கும் போதே இறைவன் திட்டமிட்டு படைத்திருப்பான் போலும். காரணம் உயிர் எழுத்துக்களின் வரிசையில் முதலில் குறிலும், பிறகு நெடிலும், மாறி மாறி அமைவதன் நோக்கம் இன்ப துன்பம் கலந்ததே வாழ்க்கை என்பதை உணர்த்தவே. ஆகும்
மனிதன் எப்படி வாழ வேண்டும் ?. வாழ்விற்கான ரகசியம் என்ன என்பதைப்பற்றி அவர் சொல்லும் விதம் இன்னும் எத்தனை யுகங்கள் வந்தாலும் அது நமக்கு புதுமையாகவே தெரியும். Read More