🏆 TNPSC Tamil 🏆
🏆 TNPSC Tamil 🏆
ஆகஸ்ட் 11 அன்று குரூப் 2 பதிவிகளுக்கான தேர்வு நடைபெறும் என்றும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது அதற்க்கான முழு விவரங்கள் அடங்கிய லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
TNPSC (தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்) பாடத்திட்டம் (Syllabus)
TNPSC நடத்தும் முக்கியத் தேர்வுகளான Group 4 மற்றும் Group 2 / 2A தேர்வுகளுக்கான பொதுவான பாடத்திட்ட அமைப்பு இதோ:
புதிய பாட திட்டத்தை அடிப்படையாக கொண்டது
பாடத்தில் உள்ள முக்கிய கருத்துக்களை 100 வினாவாக தயார் செய்திருக்கிறேன் படித்து பயன் பெறவும் நன்றி. மேலும் உங்களுக்கு PDF தேவைப்பட்டால் 9688884185 என்ற நம்பருக்கு PDF என்று அனுப்பவும்
போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு ஆறாம் வகுப்பு தமிழ் பருவம் இரண்டு முழுவதும் இதில் உள்ளது படித்து பயன் பெறவும் நண்பர்களே High quality standard books with lowest price
7 th tamil - TNPSC Preparation
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் குரூப் 1, 2, 2A, 4 மற்றும் VAO போன்ற அனைத்துப் போட்டித் தேர்வுகளிலும் எளிதில் மாநில அளவில் வெற்றி பெற உங்களை ஆயத்தப்படுத்தும் முழுமையான கையேடு.
இப்பகுதி தமிழ்நாடு அரசுப் பாடநூல் நிறுவனம் வெளியிட்டுள்ள 7-ஆம் வகுப்பு தமிழ் பாடப்புத்தகத்தின் முக்கியத் தலைப்புகளை உள்ளடக்கியது. TNPSC குரூப் 1, குரூப் 2, 2A மற்றும் குரூப் 4 தேர்வுகளின் பொதுத்தமிழ் (Part A, B, C) பகுதிகளுக்கு இது மிக முக்கியக் கற்றல் மூலமாகும்.
ஏழாம் வகுப்பு தமிழ் இரண்டாம் பருவத்தின் (Class 7 Tamil - Term 2) பாடத்திட்டம், இயல்கள் மற்றும் அதில் வரும் முக்கியத் தலைப்புகள் பற்றிய முழுமையான விவரங்கள் இதோ:
ஏழாம் வகுப்பு இரண்டாம் பருவத்தில் மொத்தம் 3 இயல்கள் உள்ளன.
வணக்கம் நண்பா!
ஏழாம் வகுப்பு தமிழ் மூன்றாம் பருவத்தில் (7th Standard Tamil - Term 3) இடம்பெற்றுள்ள முக்கிய இயல்கள், செய்யுள், உரைநடை மற்றும் இலக்கணத் தலைப்புகளின் தொகுப்பு
எட்டாம் வகுப்பு - தமிழ்
வணக்கம் மாணவர்களே! 🌸
நமது எட்டாம் வகுப்பு தமிழ் பாடப் பகுதியில் இதுவரை நாம் கற்றுக்கொண்ட இலக்கணம், நூல் வெளி மற்றும் செய்யுள் தொடை நயங்களின் முக்கியக் குறிப்புகள் அடங்கியத் தொகுப்புத் தாள் (Study Material) இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
நமது எட்டாம் வகுப்பு தமிழ் பாடப் பகுதியில் இடம்பெற்றுள்ள 'நூல் வெளி' (ஆசிரியர் மற்றும் நூல் குறிப்புகள்) குறித்த முக்கியத் தகவல்களின் தொகுப்பு இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
9 - ம் வகுப்பு - தமிழ்
நமது Website ல் 9 - ம் வகுப்பு தமிழில் உள்ள 4 பாடங்களுக்கான TNPSC Hints கொடுக்கப்பட்டிருக்கிறது. படித்து பயன் பெறவும் நண்பர்களே
2026 - 2027 ம் கல்வி ஆண்டிற்கான புத்தகம் டவுன்லோட் செய்வதற்கான லிங்க்.
இது நமது சமச்சீர் கல்வி புத்தகத்தின் 2026 - 2027 ம் கல்வி ஆண்டிற்கான புத்தகம் டவுன்லோட் செய்வதற்கான லிங்க். நமது தமிழக அரசு ஆனது இந்த ஆண்டிற்கான Syllabus ஐ வெளியிட்டிருக்கிறது. புத்தகம் டவுன்லோட் செய்வதற்கான லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது பயன்படுத்திக்கொள்ளவும்
இங்கு TNPSC ன் முந்தைய தேர்வு வினாத்தாள்களை பற்றிய விரிவான ஓர் பார்வை.
TNPSC தேர்வில் வெல்வது என்பது நமது முதல் கடமையாக இருக்கும் ஆனால் என்ன படிப்பது எங்கு படிப்பது என்பது தெரியாமல் இருக்கும்