🏆 Samacheer Question Bank 🏆
🏆 Samacheer Question Bank 🏆
தமிழ்நாடு மாநில அரசால் வழங்கப்பட்ட புத்தகத்தை முதன்மையாக கொண்டு ஒவ்வொரு ஆண்டு பொது தேர்வு நடத்தப்படுகிறது. அந்த பொது தேர்வின் முக்கிய வினாக்கள் கீழே தொகுக்கப்பட்டுள்ளன
ஏன் முந்தைய ஆண்டு வினாத்தாள்களைப் படிக்க வேண்டும்?
வினாத்தாள் வடிவம் (Exam Pattern): கேள்வி கேட்கும் முறையைப் பற்றிய தெளிவான ஐடியா கிடைக்கும் (எந்தப் பகுதியில் இருந்து அதிக மதிப்பெண்கள் வருM என்பது புரியும்).
நேர மேலாண்மை (Time Management): தேர்வு நேரத்தில் கொடுக்கப்பட்ட நேரத்திற்குள் அனைத்துக் கேள்விகளுக்கும் பதிலளித்துப் பழகுவதற்கு இது உதவும்.
சுய மதிப்பீடு (Self-Assessment): படித்து முடித்த பிறகு இந்த வினாத்தாள்களை எழுதிப் பார்த்தால், எந்தப் பகுதியில் நாம் இன்னும் கவனம் செலுத்த வேண்டும் என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.
Samacheer 12 th
Samacheer 11 Previous year Question papers
Samacheer 10 th
Importnant Question for all chapters
அன்பான மாணவர்களுக்கும் ஆசிரியர் பெருமக்களுக்கும் வணக்கம் , இது கணிதத்தில் 100 / 100 மதிப்பெண் எடுப்பதற்கான ஒரு முயற்சி. இதில் இன்னும் நிறைய Study Materials இடம் பெற காத்திருக்கிறது தொடர்ந்து நமது வலைதள பக்கங்களை பின்தொடரவும் நண்பர்களே
English Medium
Chapter 1,2 graph and geometry
Previous Year Question Paper